South Eastern Coalfields Limited(SECL)- ல் 450 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு!

 South Eastern Coalfields Limited- ல் பட்டதாரி மற்றும் டெக்னீசியன் அப்ரண்டிஸ் பயிற்சிக்கு இன்ஜினியரிங் பிரிவில் 140 மற்றும் டிப்ளமோ பிரிவில் 310 என் மொத்தம் 450 பணியிடங்கள் நிரப்ப உள்ள நிலையில் சம்மந்தப்பட்ட துறையில் இன்ஜினியரிங் மற்றும் டிப்ளமோ தேர்ச்சிப்பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 


ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய   விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.




Management

South Eastern Coalfields Limited

Name of Post

Graduate Apprentices / Technician Apprentices

Qualification

Degree in Mining Engineering / Diploma in Mining Engineering

Salary

Graduate Apprentices - Rs.9000/ - Technician Apprentices - Rs.8000/-

Total vacancy

450

Age Limit

18 -24 Years

Last Date

05/10/21



விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மத்திய அரசின் National Apprenticeship Training Scheme (NATS) அதிகாரபூர்வமான இணையதளமான http://www.mhrdnats.gov.in/ மூலம்  05/10/2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை: 

 மதிப்பெண்களின் அடிப்படையில் குறுகிய பட்டியல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.


அதிகாரப்பூர்வ  அறிவிப்பு  View

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !