பெங்களூரில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் பாதுகாப்பு துறையின் கீழ் உள்ள DRDO எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ஒரு பகுதியான Integrated Test Range (ITR), Chandipur-ல் 2021 ஆண்டிற்கான (apprenticeship) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மொத்தம் 106 காலியிடங்கள் உள்ள நிலையில் 2019/2010/2021 ஆண்டில் சம்மந்தப்பட்ட துறையில் ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் முடித்துள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management | Defence Research & Development Organization (DRDO) |
Post | TRADE APPRENTICE |
Qualification | ITI/DIPLOMA/B.E/B.TECH |
Total Vacancies | 106 |
Salary | ITI - Rs.7000/- | Diploma – Rs.8000/- |Engineering -Rs.9000/- |
Last Date | 15/11/2021 |
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மத்திய அரசின் National Apprenticeship Training Scheme (NATS) அதிகாரபூர்வமான இணையதளமான www.mhrdnats.gov.in-ல் பதிவு செய்து(Register) பின்னர் https://rac.gov.in/ என்ற இணையதளத்தில் 01/11/2021 முதல் 15/11/2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
கல்லுரியில் பெறப்பட்ட மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
BE/B.TECH தேர்ச்சியா? ரூ.50,000 சம்பளத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!
விண்ணப்பிக்க கடைசி தேதி : 15/11/2021
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.drdo.gov.in https://rac.gov.in/
மேலும் சந்தேகங்களுக்கு 06782-272144 or by mail hrd@itr.drdo.in
அதிகாரப்பூர்வ அறிவிப்பு View
ரூ.50,000 சம்பளத்தில் தமிழக அரசின் புள்ளி இயல் துறையில் வேலைவாய்ப்பு!