ஏதேனும் ஒரு டிகிரி முடித்துள்ளவர்களுக்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில்(SBI) 2056 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு!

 பாரத ஸ்டேட் வங்கியில் (State Bank of India) நாடு முழுவதும்  காலியாக உள்ள  Probationary Officer (PO) பணியிடத்தினை நிரப்புவதற்கான   அறிவிப்பை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வெளியிட்டுள்ளது. 



மொத்தம் 2056 பணியிடங்கள் உள்ள நிலையில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றுள்ளவர்கள் இப்பணிக்கு  விண்ணப்பிக்கலாம். 

டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்துள்ளவர்களுக்கு சென்னை மாநகராட்சியில் வேலைவாய்ப்பு!

ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.

ரூ.50,000 சம்பளத்தில் இந்து சமய அறநிலையத்துறையில் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!



Management

State Bank of India(SBI)

Name of Post

Probationary Officers

Qualification

Any Degree

Salary

Rs.41,960/-

Total vacancy

2056

Age Limit

21 – 30 Years

Last Date

25/10/21



*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. 

 விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://ibpsonline.ibps.in/sbiposasep21/ என்ற இணையதளம் மூலம்   25/10/2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

National Fertilizers Limited (NFL) Requirement 2021|Last date:22.10.2021

விண்ணப்பக் கட்டணம்:

பொது / ஈ.டபிள்யூ.எஸ் / ஓ.பி.சி பிரிவினருக்கு ரூ. 750 / -.எஸ்சி / எஸ்டி / பிடபிள்யூடி பிரிவினர்கள் கட்டணம் செலுத்த தேவை இல்லை.


தேர்வு செய்யப்படும் முறை :

  ஆன்லைன் தேர்வு, எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்  தேர்வின் மூலம் தகுதியானவர்கள்  தேர்வு செய்யப்படுவார்கள்.

அறிந்து கொள்வோம் - உரம் மற்றும் வகைகள்!| Types of Fertilizer

 

முக்கிய நாட்கள்:-

விண்ணப்பிக்க தொடக்க தேதி: 05/10/2021

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25/10/2021

பிரிலிம்ஸ் தேர்வு : November/ December 2021

முதன்மைத் தேர்வு : December 2021

அதிகாரப்பூர்வ இணையதளம்  https://sbi.co.in/

மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ  அறிவிப்பை பார்வையிடவும்  View

 உதவி எண் 022-22820427

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !