தமிழக அரசின் பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறையில்(Department of Economics and statistics) உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மொத்தம் 21 காலியிடங்கள் உள்ள நிலையில் விண்ணப்பிக்க விரும்புவோர்கள் அஞ்சல் மூலம் 30/10/2021 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management | Department of Economics and statistics |
Name of Post | Office Assistant |
Qualification | 8th pass to Graduate |
Salary | Rs.15,700-50,000/- |
Total vacancy | 21 |
Age Limit | 18– 32 Years |
Last Date | 30/10/21 |
*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் சம்மந்தப்பட்ட முகவரிக்கு அஞ்சல் மூலம் 30/10/2021 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
TNTEU Syllabus Books for B.Ed First/Second Year in Tamil/English
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்
திருச்சி NIT(National Institute of Technology) -ல் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!
அதிகாரப்பூர்வ அறிவிப்பு View
விண்ணப்ப படிவம் Application form
இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு| விண்ணப்பிக்க கடைசி நாள்:10/11/2021!
அதிகாரப்பூர்வ இணையதளம் https://des.tn.gov.in/
பொதுத்துறை வங்கிகளில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!|மொத்தம் 7855 பணியிடங்கள்!|IBPS Clerk 2021