பொதுத்துறை வங்கிகளில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!|மொத்தம் 7855 பணியிடங்கள்!|IBPS Clerk 2021

 வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (ஐபிபிஎஸ்) நாடு முழுவதும் உள்ள பல்வேறு வங்கிகளில் எழுத்தர் (Clerical Cadre)  பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது.


  மொத்தம் 7855 பணியிடங்கள் உள்ள நிலையில் ஏதேனும் ஒரு துறையில் டிகிரி முடித்துள்ளவர்கள்  27/10/21 தேதிக்குள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.

ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.

Management

Institute of Banking Personnel Selection (IBPS)

Name of Post

Clerical Cadre

Qualification

Graduate

Salary

Rs.28,000 to 30,000/-

Total vacancy

7855

Age Limit

20 – 28 Years

Last Date

27/10/21

*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. 

மாநில வாரியான காலியிடங்கள் : 

State Name

General

SC

ST

OBC

EWS

Total Vacancies

Andaman & Nicobar

04

0

0

01

0

05

Andhra Pradesh

247

20

23

35

62

387

Arunachal Pradesh

07

0

05

01

0

13

Assam

84

17

22

51

17

191

Bihar

129

48

03

92

28

300

Chandigarh

18

03

0

11

01

33

Chhattisgarh

62

08

29

03

09

111

Dadra & Nagar Haveli Daman & Diu

03

0

0

0

0

03

Delhi (NCR)

147

24

28

85

34

318

Goa

32

01

17

04

05

59

Gujarat

161

23

63

104

44

395

Haryana

89

08

0

20

16

133

Himachal Pradesh

48

25

06

23

11

113

Jammu & Kashmir

15

04

02

04

01

26

Jharkhand

45

21

26

10

09

111

Karnataka

228

36

38

94

58

454

Kerala

118

16

01

41

18

194

Ladakh

0

0

0

0

0

0

Lakshadweep

03

0

02

0

0

05

Madhya Pradesh

152

63

83

57

34

389

Maharashtra

441

80

107

152

102

882

Manipur

03

01

02

0

0

06

Meghalaya

05

0

02

01

01

09

Mizoram

03

0

01

0

0

04

Nagaland

04

0

08

0

01

13

Odisha

132

49

49

35

37

302

Puducherry

17

04

0

07

02

30

Punjab

168

108

0

81

45

402

Rajasthan

51

29

08

40

14

142

Sikkim

12

02

05

07

02

28

Tamil Nadu

428

133

08

185

89

843

Telangana

207

20

16

37

53

333

Tripura

04

01

02

0

01

08

Uttar Pradesh

431

209

13

263

123

1039

Uttarakhand

33

06

03

11

05

58

West Bengal

193

132

24

114

53

516

Total

3724

1091

596

1569

875

7855

 விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://ibpsonline.ibps.in/crpcl11jun21/ என்ற இணையதளம் மூலம்  27/10/2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பக் கட்டணம்:

SC/ST/PWD : Rs.175/-

General and Others : Rs.850/-   


ஏதேனும் ஒரு டிகிரி முடித்துள்ளவர்களுக்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில்(SBI) 2056 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு!


தேர்வு செய்யப்படும் முறை :

  ஆன்லைன் தேர்வு, எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்  தேர்வின் மூலம் தகுதியானவர்கள்  தேர்வு செய்யப்படுவார்கள்.



அதிகாரப்பூர்வ இணையதளம்   https://ibps.in/


மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில்(Staff Selection Commission) 3261 பணியிடங்களுக்கான மத்திய அரசு வேலை!


மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ  அறிவிப்பை பார்வையிடவும்  View

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !