தேசிய நகர்ப்புற சுகாதார திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சியில் சுகாதார பணிகளுக்காக பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மொத்தம் 50 பணியிடங்கள் உள்ள நிலையில் விண்ணப்பிக்க விரும்புவோர்களஆன்லைன் மூலம் 07/10/2021 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
TNPSC & Civil Service Exams study materials in Tamil & English - PDF
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management |
Chennai Corporation |
Name of Post |
Staff Nurse, Lab Technician, OT Assistant,Ophthalmic Assistant,Epidemiologist ,Account officer ,Account assistant ,DEO cum Accountant ,Data Entry Operator |
Qualification |
Diploma with +2 Pass , Degree,B.Com or CA ,DPH/MPH |
Salary |
Rs. 8,400 – 47,250/- Per Month |
Total vacancy |
50 |
Age Limit |
*Not Mentioned |
Last Date |
07/10/21 |
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரதி(Print ) எடுத்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் இணைத்து 07/10/2021 gcchealthhr@chennaicorporation.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
ரூ.50,000 சம்பளத்தில் இந்து சமய அறநிலையத்துறையில் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!
தேர்வு செய்யப்படும் முறை:
கல்வித் தகுதி, அனுபவம் மட்டும் மதிப்பெண்களின் அடிப்படையில் குறுகிய பட்டியல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பின்பு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
குறுகிய பட்டியல் மூலம் தேர்வு செய்யப்படுபவர்கள் 11/10/2021 தேதியில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்
நேர்காணல் நடைபெறும் இடம் :
Office of the Member Secretary, CCUHM / City Health Officer, Public Health Department, Greater Chennai Corporation, Rippon Buildings, Chennai – 3
அதிகாரப்பூர்வ இணையதளம் https://chennaicorporation.gov.in/
South Eastern Coalfields Limited(SECL)- ல் 450 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு!
அதிகாரப்பூர்வ அறிவிப்பு View
சிறு குறு விவசாயி சான்றிதழ் பெறுவது எப்படி? small farmer certificate apply online