மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் காஜியாபாத் யூனிட்-ல் Diploma தேர்ச்சி பெற்றுள்ளவர்களுக்கு 80 காலியிடங்களுக்கான ஒரு வருடத்திற்கான அப்ரெண்டிஸ்ஷிப் பயிற்சி (Apprenticeship Trainee) க்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
30/11/2018 அன்று அல்லது அதற்குப் பிறகு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு| விண்ணப்பிக்க கடைசி நாள்:10/11/2021!
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management | Bharat Electronics Limited |
Name of Post | Apprentices |
Qualification | Diploma |
Salary | Rs.10,400/- |
Total vacancy | 80 |
Age Limit | 23 Years |
Last Date | 15/11/21 |
*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரபூர்வமான இணையதளமான www.mhrdnats.gov.in-ல் பதிவு(Register) செய்து பின்னர் Bharat Electronics Limited என நிறுவனத்தை தேர்வு செய்து 15/11/2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
BE/B.TECH தேர்ச்சியா? ரூ.50,000 சம்பளத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!
தேர்வு செய்யப்படும் முறை:
கல்லுரியில் பெறப்பட்ட மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
TNPSC குரூப் 4(Group IV) தேர்வு பற்றிய முழு தகவல்கள்!| பாடத்திட்டம்(Syllabus),தேர்வு முறை,பதவிகள்...
விண்ணப்பிக்கும் தொடக்க தேதி: 25/10/2021
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15/11/2021
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு View
அதிகாரப்பூர்வ இணையதளம் https://bel-india.in/