மத்திய உணவு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியுடையவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
உணவு ஆய்வாளர்,தொழில்நுட்ப அலுவலர், மத்திய உணவு பாதுகாப்பு அதிகாரி (CFSO), உதவி மேலாளர் (IT) உதவி மேலாளர், உதவி இந்தி மொழிபெயர்ப்பாளர், தனிப்பட்ட உதவியாளர் IT, உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் என மொத்தம் 233 பணியிடங்கள் உள்ள நிலையில் விண்ணப்பிக்க விரும்புவோர்கள் 12/11/21 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
National Fertilizers Limited (NFL) Requirement 2021|Last date:22/10/2021
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management | Food Safety and Standards Authority of India (FSSAI) |
Name of Post | Food Analyst,Central Food Safety Officer ,Technical Officer ,Assistant ,Junior Assistant Grade-I ,Hindi Translator ,Personal Assistant ,Assistant Manager (IT) ,IT Assistant ,Assistant Manager |
Qualification | Post Graduate ,Graduate ,B.E/B.TECH,Diploma,12th |
Salary | Rs.25,500/- to Rs.73,200/- |
Total vacancy | 233 |
Age Limit | 25 – 35 Years |
Last Date | 12/11/21 |
*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் https://fssai.gov.in/jobs@fssai.php என்ற அதிகார பூர்வ இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் :
SC/ST/PWD -Rs.500/-
மற்ற அனைத்து பிரிவினர்களுக்கு Rs.1500/-
தேர்வு செய்யப்படும் முறை:
கணினி அடிப்படையிலான தேர்வு ,எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும்.
அதிகாரபூர்வ அறிவிப்பு View
அதிகாரபூர்வ இணையதளம் http://www.fssai.gov.in/
பொதுத்துறை வங்கிகளில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!|மொத்தம் 7855 பணியிடங்கள்!|IBPS Clerk 2021
மேலும் சந்தேகங்களுக்கு fssaihelpdesk2021@gmail.com