இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஹெச்பிசிஎல்)Hindustan Petroleum Corporation Limited (HPCL) ஒரு மகாரத்னா மத்திய பொதுத்துறை நிறுவனமாகும்.இந்நிறுவனத்தின் பெங்களூரு ஹெச்பி கிரீன் ஆர் & டி சென்டரில் தற்காலிக பணியிடங்களுக்கான காலியாக உள்ள Project Associates பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
எம்எஸ்சி/பிஎஸ்சி பட்டப்படிப்பில் வேதியியல், வேதியியல் -பொருள் அறிவியல்,மைக்ரோபயாலஜி/ பயோ சயின்சஸ்/ பயோடெக்னாலஜி மற்றும் டிப்ளமோ/பிஜி டிப்ளமோ பிரிவில் இரசாயன பொறியியல்/வேதியியல் தொழில்நுட்பம்/பெட்ரோலிய சுத்திகரிப்பு மெக்கானிக்கல் இன்ஜினியரிங்/ ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் ஆகிவற்றில் தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management | Hindustan Petroleum Corporation Limited (HPCL) |
Name of Post | Project Associates |
Qualification | B. Sc, M.Sc, Diploma, PG Diploma |
Salary | Rs. 40,000/- to Rs. 50,000/- |
Total vacancy | *Not Mentioned |
Age Limit | 28 Years |
Last Date | 31/10/21 |
*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் https://jobs.hpcl.co.in/Recruit_New/recruitlogin.jsp என்ற இணையதளம் வழியாக 31/10/2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
மதிப்பெண் , பணியிலுள்ள அனுபவம் மற்றும் எழுத்துத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
Civil Services & TNPSC - Important Study Material Tamil Books PDF
விண்ணப்பிக்க கடைசி தேதி : 31/10/2021
ரூ.50,000 சம்பளத்தில் இந்து சமய அறநிலையத்துறையில் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு View
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.hindustanpetroleum.com/
TNPSC & Civil Service Exams study materials in Tamil & English - PDF
மேலும் சந்தேகங்களுக்கு ஈமெயில் hpgrdcfixedtermcareers@mail.hpcl.co.in