தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் (National Institute of Epidemiology (ICMR)) - Project Computer Programmer மற்றும் Project Scientist பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.தகுதியுள்ளவர்கள் சென்னையில் 21& 22/10/2021 தேதிகளில் நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ளலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்து கொள்வோம்.
Management | National Institute of Epidemiology (ICMR) |
Name of Post | Project Computer Programmer & Project Scientist |
Qualification | Master Degree (or) PhD in Biostatistics/Statistics / B.E. or B.Tech in Computer Engineering and Technology |
Salary | Rs.31,000 – 54,000/- |
Total vacancy | 3 |
Age Limit | 30 – 45 Years |
Interview Date | 21/10/2021 & 22/10/2021 |
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியுடையவர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப வடிவத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் 21&22/102021 தேதிகளில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.
தேர்வு செய்யப்படும் முறை:
திறன் தேர்வு , எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்காணல் நடைபெறும் தேதி: 21/10/2021 & 22/10/2021
நேர்காணல் நடைபெறும் இடம் :
ICMR-NATIONAL INSTITUTE OF EPIDEMIOLOGY
Department of Health Research, Ministry of Health
and Family Welfare, Government of India
R-127, Second Main Road, TNHB,
Ayapakkam, Chennai – 600 077
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும்.
Project Computer Programmer Project Scientist
அதிகாரபூர்வ இணையதளம் http://nie.gov.in/