திருச்சி NIT(National Institute of Technology) -ல் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

 திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில்(National Institute of Technology)  “A Versatile Portable Framework for Economic & Skill Empowerment of Women’s Sustainable Livelihoods through Digital Literacy" என்ற திட்டதில் பணிபுரிய  காலியாக உள்ள Project Assistant, Data Entry Operator and Field Assistant ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

 




  மொத்தம் 3 பணியிடங்கள் உள்ள நிலையில்  சிவில் பிரிவில்  Diploma / B.E./B.Tech / M.E./M.Tech  முடித்துள்ளவர்கள் 30/10/2021 தேதிக்குள்  விண்ணப்பிக்கலாம்.

இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு| விண்ணப்பிக்க கடைசி நாள்:10/11/2021!

ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய   விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.

Management

National Institute of Technology(NIT)-Trichy

Name of Post

Project Assistant, Data Entry Operator and Field Assistant

Qualification

Diploma / B.E./B.Tech / M.E./M.Tech

Salary

Project Assistant:Rs. 20,000 +16% HRA

Data Entry Operator: Rs. 15,000/-

Field Assistant: Rs. 12,000/-

Total vacancy

3

Age Limit

25-35 Years

Last Date

30/10/21


விண்ணப்பிக்கும் முறை : 

  விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள்  அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரதி எடுத்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் இணைத்து thirumathikartnitt@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும். 

மேலும்,https://forms.gle/RahdtF5DRSpRQzkV6 என்ற லிங்கில் உள்ள விண்ணப்பத்தினையு பூர்த்தி செய்ய  வேண்டும்.

வாசிப்பு மட்டுமே ஒரு மனிதனின் கல்வியறிவை முழுமைப்படுத்தும்! எவ்வாறு ?

 தேர்வு செய்யப்படும்  முறை :

 எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 


அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.nitt.edu/

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில்(Staff Selection Commission) 3261 பணியிடங்களுக்கான மத்திய அரசு வேலை!

அதிகாரப்பூர்வ  அறிவிப்பு  View


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !