பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (Bharat Electronics Limited)BEL பாதுகாப்பு துறையின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமாகும். இந்நிறுவனத்தில் காலியாக உள்ள project Engineer பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் BE/B.TECH தேர்ச்சி பெற்றுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மொத்தம் 10 காலியிடங்கள் உள்ள நிலையில் விண்ணப்பிக்க விரும்புவோர்கள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு பணியில் குறைந்தபட்ச்சம் 2 வருட அனுபவம் தேவை.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management |
BHARAT ELECTRONICS LIMITED |
Name of Post |
Project Engineer |
Qualification |
B.E./B.Tech/ B Sc. Engg |
Salary |
Rs.40,000/- to 50,000/- |
Total vacancy |
10 |
Age Limit |
32 Years |
Last Date |
06/01/22 |
*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://bel-india.in/ இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை தொடர்புடைய முகவரிக்கு அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :
Sr. Dy. General Manager (HR), Naval Systems SBU,
Bharat Electronics Limited, Jalahalli Post,
Bangalore – 560013, Karnataka
விண்ணப்பக் கட்டணம் : Rs.500/-
SC/ST/PwD Candidates - NIL
தேர்வு செய்யப்படும் முறை:
கல்லூரி மதிப்பெண் மற்றும் பணியுள்ள அனுபவம் அடிப்படையில் நேர்காணல் முறையில் குறுகிய பட்டியல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு View
சந்தேகங்களுக்கு Telephone No. 080-22195444 or e-mail to hrns@bel.co.in
அதிகாரப்பூர்வ இணையதளம் https://bel-india.in/