மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன்(NTPC Limited) நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant Officer (Safety) பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம் 20 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் சம்பந்தப்பட்ட துறையில் Engineering அல்லது Diploma தேர்ச்சி பெற்று குறைந்தபட்சம் ஒருவருட பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management | National Thermal Power Corporation Limited(NTPC) |
Name of Post | Assistant Officer (Safety) |
Qualification | Engineering Degree in Mechanical/Electrical/Production with at least 60% marks from a recognized University/Institution with a full time Diploma in Industrial Safety from Regional Labor Institute/Institution recognized under the Factories Act/Rules or Engineering Degree in Industrial Safety/Fire & Safety with at least 60% marks |
Salary | Rs. (Rs. 30000 -120000) |
Total vacancy | 20 |
Age Limit | 30 Years |
Last Date | 26/08/22 |