இந்தியாவின் ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட்டின் (SAIL) ஒரு பிரிவான ரூர்கேலா ஸ்டீல் பிளாண்ட் (RSP), ஒரு மஹாரத்னா பொதுத்துறை நிறுவனமும், இந்தியாவின் முன்னணி எஃகு தயாரிப்பு நிறுவனமும், ஒடிசாவின் ரூர்கேலாவில் உள்ள அதன் ஆலைக்கு பின்வரும் பதவிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.
Executives & Non-Executives பணிகளுக்கு மொத்தம் 333 காலியிடங்கள் உள்ள நிலையில் சம்மந்தப்பட்ட துறையில் Diploma/ITI/B.E/B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சில பணிகளுக்கு பணியில் அனுபவம் அவசியம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management |
STEEL AUTHORITY OF INDIA LTD. |
Name of Post | EXECUTIVES & NON-EXECUTIVES |
Qualification | Diploma/B.E/B.Tech in Relevant field |
Salary | Rs.12,900-1,80,000/- |
Total vacancy | Executives:08 & Non-Executives:325 |
Age Limit | 18 – 30 Years |
Last Date | 30/09/22 |
*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பிக்க விரும்புவோர்கள் அதிகாரபூர்வ இணையதளமான www.sail.co.in மற்றும் www.sailcareers.com ஆகிய தளங்களில் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு / கணினி அடிப்படையிலான சோதனை (சிபிடி) மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும்.
அதிகாரபூர்வ அறிவிப்பு View
அதிகாரபூர்வ இணையதளம் https://www.sailcareers.com
மேலும் உதவிக்கு , தயவுசெய்து தொடர்பு கொள்ளவும்: தொலைபேசி: 0661-2523371 மின்னஞ்சல்: recruitment.rsp@sail.in