பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (Bharat Electronics Limited)BEL பாதுகாப்பு துறையின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமாகும். இந்நிறுவனத்தில் காலியாக உள்ள Apprenticeship Training பணிக்கு National Apprenticeship Training Scheme (NATS) மூலமாக B.Com தேர்ச்சி பெற்றுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மொத்தம் 8 காலியிடங்கள் உள்ள நிலையில் விண்ணப்பதாரர்கள் 01-06-2020 அன்று அல்லது அதற்க்கு பிறகு பட்டப்படிப்பை முடித்துள்ளவர்கள் சென்னையில் நடைபெறும் நேர்முக தேர்வில் கலந்து கொள்ளலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management | Bharat Electronics Limited |
Name of Post |
|
Qualification | B.Com |
Salary | Rs.10500/- |
Total vacancy | 08 |
Walk-in Interview Date | 29/08/21 |
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரபூர்வமான இணையதளமான www.mhrdnats.gov.in - வழியாக Bharat Electronics Limited-ல் விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும். பிறகு சென்னையில் உள்ள அலுவலகத்தில் 24/11/2022 அன்று நடைபெறும் நேர்முகத்தேர்வில் தேவையான ஆவணங்களுடன் கலந்து கொள்ளவேண்டும்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் முகவரி :
BHARAT ELECTRONICS
LIMITED,
NANDAMBAKKAM,
CHENNAI - 600 089
தேர்வு செய்யப்படும் முறை:
பள்ளி மற்றும் கல்லூரியில் பெற்றுள்ள மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு View