1) தோலின் நிறத்திற்கு முக்கிய காரணமாக இருப்பது.?
C. மெலானின்
2. காயம் குணமாவதை துரிதப்படுத்த உதவுவது?
B. வைட்டமின் கே
3.ஒரு சராசரி வயது வந்தவருக்கு ரத்தத்தின் பரிமாணம்?
D. 4,5 லிட்டர்கள்
4. டாக்டர் சந்திரசேகருக்கு நோபல் பரிசு கிடைத்த துறை?
D. பௌதீகம்
5. இலையின் புறத்தோலில் காணப்படும் மெழுகுப் பூச்சு?
A. கியூட்டிகிள்
6. உயிரிய ஆக்ஸிஜனேற்றம் நடை பெறும் இடம்?
C. மைட்டோகாண்டிரியா
7. மானோட்ரோபாவில் நடைபெறும் உணவூட்ட முறை?
D. மட்குண்ணிவகை உணவூட்டம்
8. தற்கால வகைப்பாட்டியலின் தந்தை என்றழைக்கப்படுபவர்?
B. கரோலின்னேயஸ்
9. உலகிலேயே மிக அதிக நச்சுத்திறன் கொண்ட விலங்கு?
A. கைரோநக்ஸ் பிளாக்கரி ஜெல்லிமீன்
10.மிக மெதுவாக நகரும் பாலூட்டி இனம்?
C. பிக்மிஸ்டு